திருமணம்.....வாழ்க்கை பொருளதவி
.
சட்டப்படியான திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் அதிக நாட்கள் வசித்து (living together) வந்த ஒருவர் அந்த பெண்ணை விட்டு நீங்கினால், அந்த பெணணிற்கு வாழ்ககை பொருளதவி வழங்க கடமை பட்டவராவார் - (சன்முனியா எதிர் வீரேந்திர குமார் சிங் குஷவா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கபட்டது)
...

18 வயதிற்கு மேல் உள்ள பெண் 21 வயதிற்கு மேல் உள்ள ஆணிடம் பாலியியல் உறவு வைத்திருந்தால், அந்த பெண் அந்த ஆணிடம் இருந்து வாழ்க்கை பொருளதவி பெறலாம் ( ஆயிஷா எதிர் ஓசிர் ஹூசன் என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது)
.
ஒரு பெண் தான் மணக்க போகும் ஆணிற்கு முதல் திருமணம் என்று நினைத்து அவரை மணந்து பின்னர் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிய வந்தால் (இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாத நிலையிலும்), கணவரிடம் இருந்து வாழ்க்கை பொருளதவி பெற தகுதியானவள் (பாதுசா எதிர் உர்மிளா பாதுசா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது)

No comments:
Post a Comment