கோடைகாலம் .... ஏ.சி. வாங்கும் காலம்....
.
ஏ.சி. வாங்கி டீலரிடம் இருந்து வீட்டில் மாட்டியவுடன் ....AC Grill temperature – Check பண்ணுங்கள்.
.
இன்று வீட்டில் AC (Blue Star 2 Ton) மாட்டினேன். ...
Room Size : 16 x 11 Ft. Height 10 Ft (1760 Cu.Ft)
.
Room Temperature at 12 Noon
33 Deg C
Grill Temperature 17 Deg C
.
After one Hour Running
Room temperature 23 Deg
Grill Temperature 10 Deg C.
.
கிரில்லில் வெப்பத்தின் அளவு 1 மணி நேரம் கழித்து 10 Deg.C என்பதால் it gives its best performance.
.
ஆகவே., Room Temperature vs. Grill Temperature at Starting as well as after 30 mins and 1 Hour என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த Data -வை வைத்து பின்னர் உங்கள் AC-ன் Performance -யை கண்காணித்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment