Pages

Monday, 25 April 2016

அல்டரா சவுண்ட் ஸ்கேன் .

அல்டரா சவுண்ட் ஸ்கேன்
.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது செய்யப்பட்ட அல்டரா சவுண்ட (ஸ்கேன்) பரிசோதனையில் குழந்தையின் குறைகள் கண்டறியப்படவில்லை என்று அல்டரா சவுண்ட் செய்த மருத்துவர் மீது குற்றசாட்டு வைக்கப்படுகின்றது.
....
அதற்கு உச்சநீதிமன்றம் ”ஸ்கேன் செய்த மருத்துவர் இந்த துறையில் சிறப்பு படிப்பு படித்தவர். அவர் அனைத்து சோதனைகளையும் முழுமையாகவும் கவனத்துடனும்தான் செய்திருக்கின்றார். Ultrasound is not a perfect depiction of foetus and scan result cannot be 100% conclusive. என்று கூறி மருத்துவர் மீது எந்தவித தவறும் இல்லை மேலும் மருத்துவக்குறைபாடு இல்லை தீர்ப்பளித்துள்ளது.
.

(முழுத்தீர்ப்புக்கு லா ஜார்னல் III (2011) CPJ 54 (SC) பார்க்கவும். )

No comments:

Post a Comment