Pages

Monday, 16 May 2016

ஏடிம்-ல் பலரின் பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.

III (2015) CPJ 245 (NC)
.
Fraudulent withdrawal in ATM. Complainant is not the only person who made allegation of unauthorised withdrawal on the same day, there was another complaint of unauthorised withdrawal by use of same ATM.  It appears that manipulation of ATM machine by some third person . Hence, Bank is liable to make good the loss.
.
.
முறையீட்டாளரின் பணம் ஏடிம்-யிலிருந்து மோசடியாக பிறரால் எடுக்கப்பட்ட நிலையில் அன்று மற்றோரு நபரின் பணமும் இவ்வாறு மோசடியான நிலையில் எடுக்கப்பட்டிருந்தது. ஏடிம் யானது மோசடியாக மூன்றாம் நபரால் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதால், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்

No comments:

Post a Comment