2015 (3) MWN (Cr.) 110 CTC
.
ஒரு காசோலையை வங்கியில் செலுத்தியதில், பணம் இல்லை என்று திரும்பியது. காசோலை பெற்றவர் காசோலை வழங்கியவருக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கவில்லை. மாறாக, காசோலையை திரும்பவும் வசூலுக்காக அனுப்பியதில், காசோலை மறுபடியும் போதுமான பணம் இல்லை என்று திரும்பியது. இப்போது காசோலை பெற்றவர் அதை வழங்கியவருக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்குகின்றார். அந்த அறிவிப்பில், முன்னர் காசோலை வங்கியில் வசூலுக்காக தாக்கல் செய்யப்பட்ட விபரத்தை பற்றியோ அது பணம் இல்லை என்று தி...ரும்பி வந்ததையோ பழற்றி குறிப்படவில்லை.

இவ்வாறு தாக்கல் செய்த வழக்கை கீழ்கண்ட காரணங்களுக்காகவும் இரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்காடப்படுகின்றது.
.
1) முதல் தடவை காசோலை திரும்பியதும் சட்ட அறிவிப்பு வழங்கவில்லை ஆகவே இரண்டாவது முறை பணம் வசூலிக்க காசோலையை தாக்கல் செய்தது தடையானதாகும்.
.
2) பின்னர் வழங்கிய சட்டப்படியான அறிவிப்பில் முதல் முறை காசோலை திரும்பி வந்த விபரங்களை தெரியப்படுத்தவில்லை
.
.
எதிர்மனுதாரரின் வாதம்
.
1) காசோலையை அதன் ஏற்புடமை காலத்திற்குள் ( 3 மாதத்திற்குள்) எத்தனை முறை வேண்டுமானாலும் வசூலுக்காக அனுப்பலாம்.
.
2) பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்தபிறகு சட்டப்படியான அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் கழித்து காசோலை வழங்கியவர் பணம் தரவில்லை என்ற பிறகே வழக்கு மூலம் எழுகின்றது. ஆகவே, முதலாவதாக காசோலை திரும்பி வந்தபிறகு சட்டப்படியான அறிவிப்பு வழங்காததால், வழக்கு மூலம் எழவில்லை. இரண்டாவதாக காசோலை திரும்பி வந்த பிறகே சட்டப்படியான அறிவிப்பு வழங்கப்பட்டதால், வழக்குமூலம் தற்போதுதான் எழுகின்றது.
.
உயர்நீதிமன்றமானது Sadanand Bhadran v. Madhavan Sunil Kumar 1998 (2) CTC 462 என்ற வழக்கின் அடிப்படையில் எதிர்மனுதாரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
.
குறிப்பு – முதல் முறை சட்ட அறிவிப்பு வழங்கிய 15 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு பணம் வழங்கப்படவில்லை என்றால் அடுத்த 30 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்.
.
சட்டப்படியான அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் கழித்து வழக்கு மூலம் எழுந்துவிடுவதால், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாமல் 30 நாட்கள் கழித்து (காசோலை வழங்கியவர் பணம் காசோலை ஏற்புடமை காலத்திற்குள் பணம் தந்துவிடுவேன் என்று உறுதிமொழியை நம்பி – பின்னர் அவர் மறுக்கும்போது) திரும்பவும் காசோலையை வசூலுக்கு அனுப்பி ஒரு புதிய வழக்கு மூலத்தை உருவாக்க முடியாது (.L. Construction & anr. v. Alapati Srinivas Rao and another, 2009 AIR SCW 1044 CTC ).
.
ஆனால், MSR Leathers vs. S.Palaniappan and others 2013 (5) CTC 60 எனும் வழக்கில் பிரிவு 138-ல் உள்ள மூன்று கடப்பாடுகளை நிறைவு செய்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் காசோலை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment