IV (2013) CPJ 249 (NC)
While withdrawing the amount from ATM Machine, the amount was disbursed but debited from account. Complaint lodged before District forum which allowed complaint. State Commission dismissed appeal of opposite party. Hence revision made before National Commission (NC)
.
Contention of OP that complainant did not contact their helpline immediately, hence, OP got right to forfeit claim .
NC Not accepted. Customer care helplines either not accessible or even after access those either made to wait/follow instructions or finally disconnect conversation - Those lines instead of solving problems create more confusion in minds of consumers at large.
.
Deficiency in service proved.
இது சம்பந்தமாக மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் முறையீட்டு வெற்றி பெறுகின்றார்.
வங்கியானது மாநில நுகர்வோர் ஆணையத்திடம் மேல்முறையீட்டிற்கு எடுத்து சென்று தோல்வியடைகின்றது. பின்னர் வங்கியானது மத்திய நுகர்வோர் ஆணையத்திடம் சீராய்வுக்காக எடுத்து செல்கின்றது.
சீராய்வு மனுவில் வங்கியானது “வாடிக்கையாளர் பணம் ஏடிம்-ல் இருந்து வரவில்லை என்றதும் உடனே வங்கியின் ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவர் செய்யாததால், வங்கி வாடிக்கையாளரின் கோரிக்கையை நிராகரிக்க உரிமை உள்ளதாக” வாதாடுகின்றது.
.
மத்திய நுகர்வோர் ஆணையம், வங்கியின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது.
வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்வது கடினமான செயலாக உள்ளது அதற்குமேல் தொடர்பு கிடைத்தாலும் அவர்கள் கொடுக்கும் கட்டளைகளை கடைபிடித்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் பேசும்போது தொடர்பு துண்டிக்கப்படும் நிலைதான் தற்போது உள்ளது. வாடிக்கையாளர் சேவை மையம் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக நுகர்வோரின் மனதில் மேலும் குழப்பத்தை உருவாக்குவதாகவே உள்ளது என்று கூறி, மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் ஆணையை உறுதி செய்தது.
No comments:
Post a Comment