III (2012) CPJ 415 (NC)
Patient contacted HIV positive in course of treatment - - Complainant was treated for stones in gall bladder in the year 2004 - During treatment, he was administered 24 units of blood arranged by hospital - Thereafter again admitted at the hospital in the year 2005 for treatment and during the course of investigation, it was found, he had been infected HIV. Transfusion of infected blood alleged - Burden of proof is on complainant to show that HIV infection was caused by carelessness or negligence on part of hospital - Negligence not proved.
.
பித்தப்பையில் கல் இருப்பதற்காக 2014 ஆம் ஆண்டு வந்த நோயாளியின் உடல்நல தேவையை பல்வேறு சிகிச்சைக்காக 25 யுனிட் இரத்தம் ஏற்றப்பட்டது. இரத்தம் ஏற்றப்படுவதற்கு முன் அவர் HIV நெகடிவ் என பரிசோதனையில் தீர்மானிக்ப்படுகின்றார். பின்னர் அவர் 2005ம் வருடம் மறுபடியும் சிகிச்சைக்கு வரும்போது பரிசோதனையில் அவருக்கு HIV இருப்பதாக அறியப்படுகின்றது. முன்னர் ஏற்றிய இரத்த்த்தின் காரணமாக மேற்படி நோய் வந்த்தாக வழக்காடுகின்றார். HIV வந்த்தற்கு மருத்துவமனையே நேரடி காரணம் என்று நிருபிப்பது வழக்காடுபவரின் கடமை என்றும் மருத்துவமனை மீது எந்த தவறும் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்ய்ப்பட்டது.
(For detailed judgment, please refer to Consumer Protection Judgment (CPJ) Journal citation III (2012) CPJ 415 (NC)
No comments:
Post a Comment