Pages

Thursday, 11 August 2016

வாடிக்கையாளருக்கும் வங்கியாளருக்கு ஏற்படும் பிரச்சனை...

ஒருவர் வங்கியில் சென்று பணம் செலுத்திய பிறகு அவரின் பாஸ்புக் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்ட வகையில் வங்கியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, வங்கியாளர் வாடிக்கையாளரை மோசமாக திட்டியதாகவும், ஆகவே அங்கு வங்கி சேவை குறைபாடு இருப்பதாக இழப்பீடு கேட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் முறையிடுகின்றார்.
.
வங்கியாளருக்கு வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் வெவ்வெறு கருத்துகளை சொல்கின்றார்கள். ஆகவே, இந்த பிரச்சனை சேவை குறைபாடு எனும் பதத்தில் வராது.... நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றமானது Summary Procedure-ல் வழக்குகளை தீர்க்கும் நிலையில் உள்ள ஒரு மன்றமாகும். ஆகவே, முறையீட்டாளர் (வாடிக்கையாளர்) இதற்கான தகுந்த நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த்து.
.

எனது குறிப்பு
மேற்படி பிரச்சனையை Ombudsman அல்லது சிவில் நீதிமன்றத்தில் தீங்கியியல் சட்டத்தில் வழக்காடலாம்.

No comments:

Post a Comment