Pages

Monday, 29 August 2016

ரோட்டில் திரியும் மன நோயாளிகள்

    மேல்ண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, A எனும் வாகனம் (கார் அல்லது இரு சக்கர வாகனம்) சென்று கொண்டிருக்கும் வேளையில், B எனும் இரு சக்கர வாகனம் பெட்ரோல் போடுவதற்காக, A வாகனத்தை முந்தி இடது எடுத்து பெட்ரோல் பங்கிற்கு நுழைகின்றது. மேற்படி B இரு சக்கர வாகனமானது தனது வேகத்தை குறைத்து, A வாகனத்திற்கு பின் வந்து மெதுவாக இடது பக்கம் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நுழையலாம். ஆனால், பெருமபாலோனோர், இடது பக்கம் செல்வதற்கு முன்னர், தனக்கு முன்னால் உள்ள வாகனத்தை முந்தி பின் இடது பக்கம் செல்வதை பார்த்திருக்கின்றோம்.
    .
    அடுத்தவன் உயிருக்கு தேவையற்று ஆபத்தை விளைவிப்பவன் மன நோயாளிதான். என்னை பொறுத்தவரை படத்தில் காண்பித்த B எனும் வாகனத்தை ஒட்டுபவர்தான் ரோடுகளில் திரியும் உண்மையான மன நோயாளி. இவரைப்போன்றவர்க்குதான் மன நல சிகிச்சை மிக அவசியம்.

No comments:

Post a Comment