Pages

Monday, 1 August 2016

தவறான இடத்தில் அறுவை சிகிச்சை

தவறான இடத்தில் அறுவை சிகிச்சை
.
முதுகு தண்டுவடத்தில் S1-S2 இடத்தில் உள்ள குறைக்காக அறுவை சிகிச்சை பண்ணுவதற்கு பதிலாக L5-S1 இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனை பகரப்பொறுப்பு (Vicarious Liability) ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும். 
.
Surgery was performed at wrong site/level on spinal lesion — Instead of S1-S2 level the doctors erroneously performed surgery at one level above i.e. L5 – S1 level — It was not an error of judgment but it was a medical negligence — Hospital is vicariously liable for mistake of its doctors  Insurance Company is liable to pay compensation as per indemnity/policy conditions.
.
To know the complete details of Order – refer to: II (2016) CPJ 566 (NC) of NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION, NEW DELHI


No comments:

Post a Comment