இன்று பெரும்பாலான கார் விபத்துகளுக்கு காரணம Rules of Road (ROR) பற்றி டிரைவர்களுக்கு
புரிதல் இல்லாத்துதான். கீழே உள்ள படத்தில் காட்டியவாறு, ஒரே அகலத்தில் உள்ள இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில்
இரண்டு நிகழ்ச்சிகள் நடப்பதாக கொள்வோம்.
.
1)
A ன்
கார்
B மீது மோதிவிடுகின்றது
.
2)
B ன் கார் A மீது மோதிவிடுகின்றது
.
மேற்படி இரு நிகழ்ச்சியில், எந்த கார் ரோடு விதிகளை மீறியதாக
குற்றம் சாட்டப்படும்?
.
A காரானது, B கார் வருகையை பார்த்து
நிதனமாக செல்ல கடமைப்பட்டுள்ளதா?
அல்லது B காரானர், A கார் வருகையை பார்த்து நிதானமாக செல்ல கடமைப்பட்டுள்ளதா?
இதற்கு விடை தெரிந்தவர்கள் நிச்சயமாக விபத்துகளை அவர்கள் பக்கத்தில் இருந்து
தவிர்க்கும் சிறந்த வாகண ஒட்டியாகவே இருப்பார்கள.
No comments:
Post a Comment