பல
இலட்சங்களில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் இலகுவாக டேஷ்போர்டில், ரோடு
முழுவதுமே ரிகார்டு ஆகும் வகையில் காமிரா பொருத்துவது
என்பதை சில ஆயிரங்களில்
செய்து விடலாம்.
.
விபத்து
நேரங்களில், எந்த
வாகனத்தின் தவறு என்று விடியோ பதிவை வைத்து கண்டுபிடித்து Contributory negligence-யாக அடுத்த வாகனத்தின் மீது claim
கொண்டு வரலாம். சில நேரங்களில், இழப்பீடு
வழங்கவே தேவையற்ற சூழ்நிலையும் உறுதி செய்யலாம்.
அனைத்து
வாகனங்களிலும் கேமரா பொறுத்த வேண்டும் என்ற நடைமுறையை அரசு ஏன் கொண்டு வருவதில்லை? இன்சூரனஸ் கம்பெனி அள்ளி கொடுக்கும் பணம் பல நேரங்களில் தவறு
செய்யாதவன் பிரிமியம் செலுத்தும் பணம்தான்.
No comments:
Post a Comment