Pages

Friday, 26 June 2020

தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு மனுவிற்கு நினையுட்டல் கடிதம்

தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு மனுவிற்கு நினையுட்டல் கடிதம் அனுப்பவது என்பது சட்டத்தின்படி தேவையற்றது.  முதல் மேல் முறையீட்டிற்கான கால அளவு 30-45 நாட்கள் ஆகும். அதன் பின்னர் 90 நாட்களுக்குள் தகவல் ஆணையத்திடம்  இரண்டாம் மேல் முறையீடு பிரிவு 19(3)-ன் படி செய்ய வேண்டும்.

தகவல்களை எந்தவகையிலாவது பெறுவது என்பதுதான் ஒருவரின்இலட்சியம் என்பதால், தகவல் முதலாம் மேல் முறையீட்டு கால அளவான 45 நாட்கள் முடிந்தவுடன், மறுநாளே இது போன்று ஒரு லெட்டர் அனுப்புங்கள்.  பின்னர் 15 நாட்கள் பொறுத்திருங்கள். (அவா்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால்) அதன் பின்னர்  தகவல் ஆணையத்திடம், இரண்டாம் மேல் முறையீடு செய்யுங்கள்.

No comments:

Post a Comment