வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னர் உங்களது வருமானவரி இணையத்தள கணக்கில் சென்று,
Annual Information Status (AIS) என்பதை சரிபார்த்து பின்னர் தாக்கல் செய்யவும். உங்களுடைய முழு
நிதிநிலமையின் ஜாதகமே
அதில்
வருகின்றது. குறிப்பாக சேமிப்பு கணக்கு,
வைப்புநிதி கணக்கு,
அசையா
மற்றும் அசையும் சொத்து
(கார்
போன்றவை), வாங்கிய விபரம்
ஷேர்
பரிவர்த்தனை, ஷேர்
Dividend போன்ற
அனைத்தும் அதில்
தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் தாக்கல் செய்யும் AIS-யுடன்
ஒத்துபோகவில்லை என்றால், வருமான
வரித்துறையிலிருந்து அறிவிப்பு பெறக்கூடும். இனிவரும் காலங்களில், எந்தவித நிதி
பறிமாற்றத்தையும் மறைக்கமுடியாது.
No comments:
Post a Comment