Pages

Wednesday, 28 June 2023

Arbitration clause in terms of Insurance agreement

 இன்று அனைத்து காப்பீடு பாலிசிகளிலும் Arbitration Clause உள்ளடக்கியதாக உள்ளது. அதன்படி, Arbitration-யை முதலில் முடிக்காமல், எந்தவித வழக்கினையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது என்று மேற்படி Arbitration clause-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். . ஆனால், நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையமானது இதற்கு விதிவிலக்கானது. Arbitration clause –இருக்கும்போதே, சேவை குறைபாடு, Unfair Trade Practice-போன்றவகைளுக்கான இழப்பீடு கோரி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தாரளமாக வழக்கிடலாம்.

All reactions:
Thiru Vengadam, Advocates Nithya Nithya and 22 others

No comments:

Post a Comment