Pages

Wednesday, 28 June 2023

பொருளின் விலையை பில்லுடன் ஒப்பிட்டு பார்க்கவும்.

 ஒரு பிரபலமான Departmental Store-க்கு சென்றிருந்தேன். ஒரு பொருள் Discount போக ரூ.155 என்று குறிப்பிட்டிருந்தார்கள். பில்லில் அதன் விலை ரூ.210 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விபரம் கேட்டால், Discount ஆனது கம்யுட்டரில் ஏறவில்லை என்று கூறி ரூ.55 திருப்பி கொடுத்தார்கள். வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று ஒரு படத்தில் வடிவேல் ஜோக் வரும். அதுபோல, பெரிய கடைகளில் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பொருள்களின் விலையை பில்லுடன் சரிபாருங்கள்

No comments:

Post a Comment