Pages

Wednesday, 28 June 2023

கோவிலுக்குள் மனிதர்களுக்கு வணக்கம் சொல்லாதீர்கள்.

 கோவில்களின் உள்ளே இருக்கும்போது மனிதர்களுக்கு வணக்கம் சொல்லும் செயலை என் மனது ஏற்றுக்கொள்வதில்லை. அங்கு கடவுளே பெரியவர். ஆகவே, அவ்வாறு வணக்கம் செய்பவர்களிடம், கோவிலுக்கு உள்ளே வணக்கம் செலுத்தாதீர்கள் என் பலருக்கு அறிவுரை கூறியுள்ளேன். அடுத்த தடவை கோவில் வளாகத்திற்குள் இருக்கும்போது, எவ்வளவுதான் முக்கியமான பெரிய மனிதர் எதிர் வந்தாலும், அவரை ஒரு புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்

No comments:

Post a Comment