2019 (2) CTC 645 (Mad)
.
ஒருவர் வங்கியில் 3 லோன் வாங்கியுள்ளார். அதில் இரண்டு லோன்களை பணம் செலுத்தி முடித்துவிட்டார். ஆனால் 3 வது லோன் பணம் செலுத்தாததால், அது சம்பந்தமாக வழக்கு Debts Recovery Panel-ல் நிலுவையில் உள்ள நிலையில், ஏற்கனவே அவர் முடித்த முதல் இரண்டு லோன் சம்பந்தமாக அடைமானம் வைத்த சொத்துக்களை திருப்பி தர வங்கி மறுக்கின்றது. ஏற்கனவே லோன் கட்டி முடித்த கணக்கில் உள்ள சொத்தினை திருப்பி தர வங்கி மறுக்கலாமா?
.
As per Section 171 of
the Indian Contract Act, the Bank may, in the absence of a Contract to the
contrary, have lien over the Security for a general balance of Account.
.
மேற்படி சட்டப்பிரிவின்
படி, ஒருவர் வங்கியில் அனைத்து லோன்களையும் அந்த நபர் முடித்த பிறகே, வங்கி அவருக்கு அவரது அனைத்து சொத்துக்களின்
அடைமானத்தையும் மீட்டெடுக்க அனுமதி வழங்கும்.
No comments:
Post a Comment