Pages

Wednesday, 28 June 2023

Digi Locker மத்திய அரசின் இணையத்தளம்

 டிஜிலாக்கர் (Digilocker) எனும் மத்திய அரசின் இணையத்தளத்தில் நமது பெயரை ஆதார் எண் கொண்டு பதிவு செய்து, பின்னர் நமது அனைத்து அரசு சார்ந்த ஆவணங்களையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, Driving Licence, Vehicle RC, Vehicle Insurance, Covid Certificate, Aadhaar Card போன்றவை. இந்த ஆப்பை ப்ளேஸ்டோர் வழியாக மொபைலிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். பின்னர் வாகன சோதனையின்போது, மொபைலில் உள்ள ஆவணங்களை சோதனை செய்யும் அதிகாரிகளிடம் காண்பிக்கலாம். IT Act, 2000-ன்படி இதில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் அசல் ஆவணங்களுக்கு சமமானவையாகும்.

No comments:

Post a Comment